TNPSC Thervupettagam

பேட்ரியாட் முன்னெடுப்பு

June 9 , 2026 4 days 96 0
  • அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையானது (பென்டகன்) பேட்ரியாட் தொலைநோக்கு திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
  • இது பாதுகாப்புத் தயாரிப்பு மற்றும் அது சார்ந்த தொழில்களை ஆதரிப்பதற்கான ஒரு பணியாளர் மேம்பாட்டு முன்னெடுப்பாகும்.
  • இத்திட்டம் ராணுவ வீரர்கள், ராணுவ வீரர்களின் துணைவிகள் மற்றும் சிவில் ஊழியர்களுக்கான பயிற்சி மற்றும் தொழில் வாய்ப்புகளை வழங்குகிறது.
  • இது விமானப் போக்குவரத்து, சுகாதாரம், இணையவழிப் பாதுகாப்பு, பொறியியல், உற்பத்தி மற்றும் விமானப் பராமரிப்பு போன்ற துறைகளில் கவனம் செலுத்துகிறது.
  • பணியிலிருந்து விலகும் ராணுவ வீரர்களைப் பொதுத்துறை வேலைகளுடன் இணைக்க இந்த முன்னெடுப்பு Skill Bridge எனும் திட்டத்தைப் பயன்படுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்