August 22 , 2025
17 hrs 0 min
13
- ட்விட்டரின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் பேரலல் வெப் சிஸ்டம்ஸ் என்ற புதிய செயற்கை நுண்ணறிவு புத்தொழிலை தொடங்கியுள்ளார்.
- இந்த புத்தொழில் நிறுவனமானது, செயற்கை நுண்ணறிவு முகவர்கள் இணையத்தை நிகழ்நேரத்தில் பயன்படுத்துவதற்கான உள்கட்டமைப்பை உருவாக்குகிறது.
- செயற்கை நுண்ணறிவுகளை இணையத்தின் முதன்மைப் பயனர்களாக உருவாக்குவதை பேரலல் நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
Post Views:
13