TNPSC Thervupettagam

பேராசிரியர் வசந்தி தேவி - மறைவு

August 4 , 2025 11 days 80 0
  • வசந்தி தேவி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தராக இருந்தார்.
  • 1992 முதல் 1998 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக இரண்டு முறை அவர் அந்தப் பதவியினை வகித்தார்.
  • ஓய்வு பெற்ற பிறகு அவர் மாநில திட்டக் குழுவில் (SPC) உறுப்பினராக இருந்தார்.
  • பின்னர் 2002-2005 ஆம் ஆண்டுகளில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் (TNSCW) தலைவராகப் பணியாற்றினார்.
  • 2016 ஆம் ஆண்டில் R.K. நகர் தொகுதியில் அதிமுக கட்சித் தலைவர் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்டார்.
  • தனது கடைசி நாட்கள் வரையில் பள்ளிக் கல்வியைப் பாதுகாப்பதற்கான இயக்கம் (பள்ளிக் கல்வியைக் காப்பாற்றுவதற்கான இயக்கம்) என்ற இயக்கத்தில் தீவிரமாகப் பணியாற்றினார்.
  • அவர் தேசிய கல்விக் கொள்கையை கடுமையாக எதிர்த்தார் மற்றும் குழந்தைகளுக்கு இலவசமான மற்றும் சமமான கல்வியை ஆதரித்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்