TNPSC Thervupettagam

பேரிடர் அபாயக் குறைப்புக்கான சர்வதேச தினம் 2025 - அக்டோபர் 13

October 20 , 2025 16 hrs 0 min 6 0
  • பேரிடர் அபாயங்களைக் குறைப்பதில் குடிமக்கள் மற்றும் அரசாங்கங்கள் தீவிரமாக பங்கேற்க ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும்.
  • உலகளாவிய இடர் விழிப்புணர்வு மற்றும் பேரிடர் குறைப்புக் கலாச்சாரத்தை வளர்ப்பதற்கான UNGA அழைப்பைத் தொடர்ந்து இந்த நாள் 1989 ஆம் ஆண்டில் நிறுவப் பட்டது.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Fund Resilience, Not Disasters" என்பதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்