பை (π) மதிப்பீட்டு தினம் – ஜூலை 22
July 24 , 2020
1755 days
524
- பையின் தோராய மதிப்பு 22/7 என்ற பின்னமாகும்.
- பை ஆனது 1706 ஆம் ஆண்டில் வில்லியம் ஜோன்ஸ் என்பவரால் வழங்கப் பட்டது. பை குறியீட்டின் பயன்பாடானது லியோன்ஹார்டு யூவர் என்பவரால் பிரபலப் படுத்தப்பட்டது.
- 18வது நூற்றாண்டைச் சேர்ந்த கணிதவியலாளரான ஜார்ஜஸ் பப்பன் என்பவர் நிகழ்தகவு அடிப்படையில் பையைக் கணக்கிடுவதற்கான ஒரு வழிமுறையைக் கண்டுபிடித்தார்.

Post Views:
524