TNPSC Thervupettagam

பைசன் ஹார்ன் மரியா நடனம்

December 18 , 2025 15 hrs 0 min 34 0
  • சத்தீஸ்கரின் ஜக்தல்பூரில் உள்ள ஜூடியா பாராவில் தண்டமி மடியா பழங்குடியினர் பாரம்பரிய பைசன் ஹார்ன் (காட்டெருது கொம்பு) மரியா நடனத்தை நிகழ்த்தினர்.
  • இந்த நடனம் இப்பகுதியின் கலாச்சாரப் பெருமை மற்றும் தண்டமி மடியா சமூகத்தின் நீடித்த மரபின் அடையாளமாகும்.
  • தண்டமி மடியா (மரியா என்றும் உச்சரிக்கப்படுகிறது) மக்கள் நீண்ட காலமாக தெற்கு சத்தீஸ்கரின் கலாச்சார கட்டமைப்பினை வடிவமைத்துள்ளனர்.
  • ஆண்கள் மற்றும் பெண்கள் இருவராலும் நிகழ்த்தப்படுகின்ற இந்த நடனத்தில் ஆண்கள் காட்டெருது கொம்புகள் வடிவில் இறகுகளால் அலங்கரிக்கப்பட்ட, மூங்கிலால் செய்யப்பட்ட கொம்பு வடிவத் தலைக் கவசத்தை அணிந்து நடனமாடச் செய்கின்றனர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்