TNPSC Thervupettagam

பைராபி–சாய்ராங் பாதை

June 6 , 2025 3 days 24 0
  • மிசோரமின் தலைநகரான ஐஸ்வால், தற்போது பைராபி–சாய்ராங் பாதை வழியாக தேசிய இரயில்வே வலையமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.
  • மிசோரம் மாநிலத் தலைநகரமானது தற்போது தேசிய இரயில்வே வலையமைப்புடன் இணைக்கப்பட்ட நான்காவது வடகிழக்கு மாநிலமாக மாறியுள்ளது.
  • மற்ற மூன்று மாநிலங்கள் அசாம், திரிபுரா மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்