TNPSC Thervupettagam

பைரோஸ்ட்ரியா லால்ஜி

June 16 , 2021 1480 days 597 0
  • காபி குடும்ப இனத்தைச் சேர்ந்த 15 மீட்டர் உயரமான மரமொன்று அந்தமான் தீவில் கண்டறியப் பட்டுள்ளது.
  • பைரோஸ்ட்ரியா லால்ஜி எனும் இந்தப் புதிய இனமானது இந்தியாவில் பைரோஸ்ட்ரியா இனத்தின் இருப்பிற்கான முதல் பதிவு ஆகும்.
  • இந்த இனங்களைச் சேர்ந்த மரங்கள் பொதுவாக மடகாஸ்கர் பகுதியில் காணப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்