பைஹெட்டன் நீர்மின் நிலையம்
June 30 , 2021
1497 days
687
- உலகின் இரண்டாவது மிகப்பெரிய நீர்மின் நிலையத்தினை (பைஹெட்டன் நீர்மின் நிலையம்) சீனா இயக்கத் தொடங்கி உள்ளது.
- பைஹெட்டன் நீர்மின் நிலையமானது மொத்தமாக 16,000 மெகாவாட் திறனுடன் நிறுவப் பட்டுள்ளது.
- இது யாங்சே நதியின் உயர் மட்டப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
- யாங்சே நதியானது சீனாவின் நீளமான நதியாகும்.
- திரீ கார்ஜஸ் அணை (சீனா) ஆனது மின் உற்பத்தியின் அளவில் உலகின் மிகப்பெரிய நீர்மின் நிலையமாகும்.

Post Views:
687