TNPSC Thervupettagam

பொது கட்டிடக் கலையில் வளர்ந்து வரும் போக்குகள்

September 19 , 2019 2133 days 705 0
  • பொது கட்டிடக் கலையில் வளர்ந்து வரும் போக்குகள்’ குறித்த தேசியக் கருத்தரங்கை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர விவகாரத் துறை அமைச்சர் ஹர்தீப் எஸ். புரி புதுதில்லியில் திறந்து வைத்தார்.
  • ‘கட்டுமான தொழில்நுட்ப ஆண்டு - 2019-20’ என்ற நிகழ்ச்சியின் போது நாடு தழுவிய விழிப்புணர்வுப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மத்திய பொதுப்பணித் துறையால் இந்த கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
  • இது கட்டுமானத் துறையில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்