TNPSC Thervupettagam

பொது சிவில் சட்ட (திருத்த) அவசரச் சட்டம், 2026

January 31 , 2026 12 days 103 0
  • வெளிப்படைத்தன்மை, டிஜிட்டல் பதிவு மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தலை மேம்படுத்தும் நோக்கில், உத்தரகாண்ட் அரசு பொது சிவில் சட்ட (திருத்த) அவசரச் சட்டம், 2026-ஐ அமல்படுத்தியுள்ளது.
  • இந்திய அரசியலமைப்பின் 213வது பிரிவின் கீழ் பிறப்பிக்கப்பட்ட இந்த அவசரச் சட்டம் உடனடியாக அமலுக்கு வந்தது.
  • இது தற்போதைய பொது சிவில் சட்டச் சட்டம் (UCC), 2024-இல் உள்ள தெளிவின்மைகளை நீக்கவும், புதிய குற்றவியல் சட்டங்களுடன் இணங்கிச் செல்லவும், நடைமுறை, நிர்வாக மற்றும் தண்டனைச் சீர்திருத்தங்களை அறிமுகப் படுத்துகிறது.
  • இந்தத் திருத்தங்கள் டிஜிட்டல்வழி  திருமணப் பதிவு, பதிவு தொடர்பான அதிகாரங்கள் மற்றும் மேல்முறையீட்டு வழிமுறையை வலுப்படுத்துகின்றன.
  • UCC சட்டம் அமல்படுத்தப்பட்டதிலிருந்து, ஒரே ஆண்டில் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட திருமணங்கள் ஆன்லைனில் பதிவு செய்யப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்