TNPSC Thervupettagam

பொது நிறுவனங்கள் கணக்கெடுப்பு 2021-22

January 12 , 2023 950 days 461 0
  • இந்திய மின்கட்டமைப்பு கழக நிறுவனமானது (POWERGRID) சேவைத் துறையில் முதல் இடம் பெற்றுள்ளது.
  • இது அதிக இலாபம் ஈட்டும் முதல் 10 நிறுவனங்களில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
  • இந்த அறிவிப்பானது, பொது நிறுவனங்கள் துறையால் வெளியிடப்பட்டது.
  • POWERGRID நிறுவனமானது, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஒட்டுமொத்த மின் பகிர்மானப் பணியில் ஈடுபட்டுள்ளது.
  • இந்தியாவில், இந்நிறுவனமானது 50% மின்சாரத்தினை விநியோகிக்கிறது.
  • POWERGRID நிறுவனத்தின் அசல் பெயர் “தேசிய மின் பகிர்மானக் கழகம்” ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்