TNPSC Thervupettagam

பொது நோய்த்தடுப்புத் திட்டத்திற்கான மறுபயன்பாட்டு வசதி

August 5 , 2022 1049 days 448 0
  • Co-WIN தளமானது, பொது நோய்த்தடுப்புத் திட்டம் மற்றும் இரத்த தானம் ஆகியவற்றிற்காக மறுபயனாக்கப்பட உள்ளது.
  • இந்தத் தளமானது, பின்னர் உறுப்பு தானத்திற்கும் சேர்த்துப் பயன்படுத்தப்படும்.
  • CoWIN என்பதன் விரிவாக்கம் "கோவிட் தடுப்பூசி பற்றிய நுண்ணறிவு வலையமைப்பு" என்பதைக் குறிக்கிறது.
  • இது இந்தியாவில் கோவிட்-19 தடுப்பூசிப் பதிவினை மேற்கொள்வதற்கான இணைய தளமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்