TNPSC Thervupettagam

பொது வான்வெளியில் ஆளில்லா விமானங்கள்

May 2 , 2022 1192 days 549 0
  • பொது வான்வெளியில் ஆளில்லா விமானங்களை அனுமதித்த முதல் நாடு இஸ்ரேல் ஆகும்.
  • இதற்கானச் சான்றிதழை ஹெர்ம்ஸ் ஸ்டார்லைனர் என்ற ஒரு ஆளில்லா விமான நிறுவனத்திடம் இஸ்ரேலியப் பொது விமானப் போக்குவரத்து ஆணையம் வழங்கியது.
  • விவசாயம், சுற்றுச்சூழல், பொது நலன், பொருளாதார நடவடிக்கை மற்றும் குற்றங்கள் ஆகியவற்றுக்கு எதிராக இந்த ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்