TNPSC Thervupettagam

பொதுக் கணக்குக் குழு

July 27 , 2019 2117 days 744 0
  • மக்களவையில் கங்கிரஸ் கட்சியின் தலைவரான அதிர் ரஞ்சன் சௌத்ரி என்பவர் பொதுக் கணக்குக் குழுவின் (Public Accounts Committee - PAC) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • PAC ஆனது 15 உறுப்பினர்களைக் (மக்களவையில் 15 உறுப்பினர்களும் மாநிலங்களவையில் 7 உறுப்பினர்களும்) கொண்டிருக்கும்.
  • இக்குழுவில் உள்ள உறுப்பினர்களின் பதவிக் காலம் ஒரு நேரத்தில் ஒரு வருடத்திற்கு மிகாமல் இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்