பொதுக் கல்வியில் டிஜிட்டல்மயமாகும் முதலாவது மாநிலம்
October 15 , 2020 1686 days 712 0
அரசின் பொதுக் கல்வியில் முழுவதும் டிஜிட்டல் மயமாகும் நாட்டின் முதலாவது மாநிலம் கேரளா ஆகும்.
இந்த டிஜிட்டல் மயமாக்கும் திட்டங்கள் கல்விக்கான கேரளக் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத் துறையினால் (KITE - Kerala Infrastructure and Technology for Education) செயல்படுத்தப்பட இருக்கின்றது.