TNPSC Thervupettagam

பொதுச் சேவை வாகனங்களில் VLT மற்றும் அவசரகால பொத்தான்கள்

November 14 , 2018 2454 days 744 0
  • 2019 ஆம் ஆண்டு ஜனவரி 1ம் தேதிக்கு பின்னர் பதிவு செய்யப்படும் அனைத்து பொதுச் சேவை வாகனங்களிலும் அவசரகால பொத்தான்கள் மற்றும் வாகன இருப்பிட கண்காணிப்பு வசதிகள் (VLT- Vehicle Location Tracking) பொருத்தப்படுவது கட்டாயமாகும் என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் கூறியுள்ளது.
  • இது பொதுச் சேவை வாகனங்களின் பட்டியல்களில் இருந்து ஆட்டோ ரிக்சா மற்றும் கைவண்டிகளுக்கு விலக்கு அளிக்கிறது.
  • இது பெண் பயணிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஒவ்வொரு VLT சாதனத்தின் தகவல்களும் VAHAN தரவு தளத்தில் அந்தந்த VLT சாதனத்தின் தயாரிப்பாளரால் பதிவேற்றம் செய்யப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்