TNPSC Thervupettagam

பொதுத் துறை புத்தாக்கக் கொள்கை

February 15 , 2026 2 days 21 0
  • தமிழ்நாடு மாநில அளவிலான பொதுத்துறை புத்தாக்கக் கொள்கை மற்றும் மாநிலப் புத்தாக்கக் குறியீட்டை உருவாக்குவதாக அறிவித்தது.
  • தமிழ்நாடு மாநில திட்டக் குழுவின் (SPC) ஒரு குழு பிரான்சின் பாரிஸில் உள்ள UNICEF அமைப்பின் புத்தாக்க அலுவலகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (OECD) ஆகியவற்றைப் பார்வையிட்டது.
  • பொதுத்துறை புத்தாக்கங்களை ஊக்குவிப்பதற்காக சர்வதேச நிறுவனங்களுடன் ஒரு மூலோபாய கூட்டாண்மையில் இணைந்த உலகின் முதல் மாநில அரசாங்கமாக தமிழ்நாடு ஆனது மாறியுள்ளது.
  • தமிழ்நாடு மாநில திட்ட ஆணையத்திற்கும் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியத்திற்கும் இடையே ஒரு விருப்பக் கடிதம் பரிமாறப்பட்டது.
  • புத்தாக்கக் கட்டமைப்புகள் மற்றும் கண்காணிப்பு அமைப்புகளை உருவாக்குவதற்காக பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பும் இந்த ஒத்துழைப்பில் அடங்கும்.
  • கொள்கை உருவாக்கம் மற்றும் செயல்படுத்தலை வழி நடத்த நிபுணர்களின் துறை சார்ந்த பணிக் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்