TNPSC Thervupettagam

பொதுத் துறை வங்கிகளை இணைக்க அமைச்சரவை ஒப்புதல்

March 5 , 2020 1988 days 628 0
  • 10 பொதுத்துறை வங்கிகளை (public sector banks - PSBs) நான்கு நிறுவனங்களாக ஒருங்கிணைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்த நடவடிக்கையானது இந்தியாவில் குறைந்த எண்ணிக்கையிலான, ஆனால் வலுவான கடன் வழங்கு நிறுவனங்களைக் கொண்டிருப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தற்போது, இந்தியாவில் 18 பொதுத் துறை வங்கிகள் உள்ளன. ஆனால் 2017 ஆம் ஆண்டில் இந்தியாவில் 27 பொதுத் துறை வங்கிகள் இருந்தன.
  • இந்த இணைப்புக்குப் பிறகு இந்த எண்ணிக்கை மேலும் 12 ஆகக் குறையும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்