பொதுத்துறை காப்பீட்டு நிறுவன தலைவரை நியமிப்பதற்கான குழு
December 19 , 2018
2420 days
685
- பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களின் மேலாண் இயக்குநரை தேர்ந்தெடுப்பதற்காக ஏழு உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அரசு அமைத்துள்ளது.
- இந்த குழுவானது வங்கிகள் வாரிய அமைப்பின் (Banks Board Bureau-BBB) தலைவரான B.P ஷர்மாவின் தலைமையில் செயல்படும்.
Post Views:
685