பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு என்பது நாடு முழுவதும் உள்ள 45 மத்தியப் பல்கலைக் கழகங்களில் சேர்க்கைக்காக நடத்தப்படும் கணினிமயமாக்கப்பட்ட ஒரு நுழைவுத் தேர்வாகும்.
இந்தத் தேர்விற்கு, ஒரு விண்ணப்பதாரரின் 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் முக்கியம் இல்லை.
தேர்வுகள் நடத்தப்பட்ட பிறகு, தேசியத் தேர்வு முகமை ஒரு தகுதிப் பட்டியலைத் தயாரித்து, அதன் அடிப்படையிலேயே சேர்க்கை வழங்கப்படும்.