பொதுவான அடையாளக் குறியீடாக நிரந்தரக் கணக்கு வைப்பு எண்
February 4 , 2023 817 days 343 0
சில குறிப்பிட்ட அரசு நிறுவனங்களின் அனைத்து எண்ணிம அமைப்புகளுக்குமான ஒரு பொதுவான அடையாளக் குறியீடாக நிரந்தரக் கணக்கு வைப்பு எண் (PAN) பயன் படுத்தப்பட உள்ளது.
இந்த நடவடிக்கையானது, நாட்டில் வணிகம் செய்வதை எளிதாக்குதலை மேலும் மேம்படுத்த உதவும்.
PAN என்பது ஒரு நபர், நிறுவனம் அல்லது பெருநிறுவனத்திற்கு வருமான வரித் துறையால் வழங்கப்பட்ட 10 இலக்க எண்ணெழுத்துக் குறியீடு ஆகும்.