TNPSC Thervupettagam

பொருளாதார சுதந்திரக் குறியீடு 2021

March 10 , 2021 1610 days 694 0
  • அமெரிக்காவின் ஒரு பழமைவாத கொள்கை வகுக்கும் அமைப்பான ஹெரிட்டேஜ் என்ற அமைப்பானது சமீபத்தில்  பொருளாதார சுதந்திரக் குறியீட்டை வெளியிட்டு உள்ளது.
  • இந்தக் குறியீட்டில், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக உலகத் தரவரிசையில் சிங்கப்பூர் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
  • இதில் நியூசிலாந்து இரண்டாவது இடத்தையும் ஆஸ்திரேலியா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்