பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டிற்கான சர்வதேச தன்னார்வ தினம் - டிசம்பர் 05
December 9 , 2020
1699 days
429
- இது பொதுவாக சர்வதேச தன்னார்வ தினம் என்று குறிப்பிடப் படுகிறது.
- இது 1985 ஆம் ஆண்டில் ஐ.நா பொதுச் சபையால் ஏற்படுத்தப்பட்ட ஒரு சர்வதேச அனுசரிப்பு ஆகும்.
- இது பல அரசு சாரா நிறுவனங்கள், குடிமைச் சமூகங்கள் மற்றும் தனியார் துறையினரால் கொண்டாடப் படுகிறது.
- இதற்கு ஐக்கிய நாடுகள் தன்னார்வலர்கள் திட்டமும் துணை புரிகிறது.
- இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு “Together We Can Through Volunteering” அல்லது “நாம் ஒன்றிணைந்தால் தன்னார்வத் தொண்டு புரிய முடியும்” என்பதாகும்.

Post Views:
429