பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டுக்கான சர்வதேச தன்னார்வ தினம் - டிசம்பர் 5
December 7 , 2019 2058 days 591 0
பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டுக்கான சர்வதேச தன்னார்வலர்கள் தினம் 1985 ஆம் ஆண்டில் ஐ.நா பொதுச் சபையால் ஏற்படுத்தப்பட்டது.
இது பல்வேறு அரசு சாரா நிறுவனங்கள், மக்கள் சமூகம் மற்றும் தனியார் அமைபுகளால் கொண்டாடப் படுகின்றது.
2019 ஆம் ஆண்டின் இத்தினத்தின் கருப்பொருள் "அனைத்தையும் உள்ளடக்கிய எதிர்காலத்திற்கான தன்னார்வலர்கள்" என்பதாகும். இது அனைத்தையும் உள்ளடக்கியதல் உட்பட நீடித்த வளர்ச்சிக்கான இலக்கு 10 மற்றும் சமத்துவத்தைப் பின்தொடர்தல் ஆகியவற்றை எடுத்துக் காட்டுகின்றது.