பொருளாதார மற்றும் சமூகக் குழுவின் ஆண்டு கூட்டம்
July 19 , 2020
1748 days
641
- பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூகக் குழுவின் உயர்மட்டப் பிரிவின் இறுதி அமர்வில் ஒரு முக்கிய உரை நிகழ்த்தினார்.
- இந்த அமர்வு ஐக்கிய நாடுகள் சபையின் 75வது ஆண்டு விழாவில் நடைபெறுகிறது.
- ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூகக் குழுவின் முதல் கூட்டம் 1946 ஆம் ஆண்டில் லண்டனில் நடத்தப் பட்டது.
- 1946 ஆம் ஆண்டில் பொருளாதார மற்றும் சமூகக் குழுவிற்குத் தலைமை தாங்கிய முதல் நாடு இந்தியா ஆகும்.
Post Views:
641