TNPSC Thervupettagam

பொருளாதாரக் கூட்டுறவுத் திட்டம் 2030

December 9 , 2025 3 days 41 0
  • இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் வர்த்தகம் மற்றும் உத்தி சார் உறவுகளை அதிகரிப்பதற்காக 2030 ஆம் ஆண்டு வரையிலான பொருளாதாரக் கூட்டுறவுத் திட்டத்தைத் தொடங்கியுள்ளன.
  • இந்தத் திட்டமானது எரிசக்தி, பாதுகாப்புத் துறை, தொழில்நுட்பம் மற்றும் தொழில் துறை கூட்டுறவில் கவனம் செலுத்துகிறது.
  • இரு நாடுகளும் வருடாந்திர இருதரப்பு வர்த்தக அளவை 100 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளன.
  • சர்வதேச வடக்கு-தெற்குப் போக்குவரத்து வழித்தடம் மற்றும் ஆர்டிக் கப்பல் போக்குவரத்துப் பாதைகள் போன்ற போக்குவரத்து வழித்தடங்களுக்கு முன்னுரிமை அளிக்கப் படுகின்றன.
  • இந்தக் கூட்டுறவில் அணுசக்தி, சிறிய அணு உலைகள், மிதக்கும் அணுமின் நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்பு ஆகியவை அடங்கும்.
  • இந்தத் திட்டம் ஆனது பாதுகாப்பு துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, கூட்டு உற்பத்தி, விண்வெளி ஒத்துழைப்பு, தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் திறமையான பணியாளர் இயங்குந் தன்மை ஆகியவற்றையும் உள்ளடக்கியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்