TNPSC Thervupettagam

பொருளாதாரப் புறக்கணிப்பு நடவடிக்கை - அமெரிக்கா

August 27 , 2026 16 hrs 0 min 2 0
  • ஈரானின் நிதி மற்றும் வணிக வலையமைப்புகளை இலக்காகக் கொண்டு பொருளாதார ரீதியாக அதனைத் தனிமைப்படுத்துவதற்காக அமெரிக்கா "ஆபரேஷன் எகனாமிக் அவுட்காஸ்ட்" (பொருளாதாரப் புறக்கணிப்பு நடவடிக்கை) என்ற நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
  • ஈரானுடன் தொடர்புடைய டிஜிட்டல் சொத்துக்கள், தொழில்நுட்பம், தங்கம், விமானப் போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்து ஆகியவற்றை அமெரிக்கா குறி வைக்கிறது.
  • முதல் கட்டத்தில் 60 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் கப்பல்களுக்கு எதிரான தடைகள் அடங்கும்.
  • ஈரானுடனான தடைசெய்யப்பட்ட பரிவர்த்தனைகளை எளிதாக்கும் வெளிநாட்டு வணிகங்கள் மற்றும் வங்கிகளுக்கு இரண்டாம் நிலைத் தடைகள் அபராதம் விதிக்கலாம்.
  • 2025 ஆம் ஆண்டில் ஈரானின் 80% க்கும் அதிகமான கப்பல் வழி எண்ணெயை வாங்கியதால், சீனா இந்த பிரச்சாரத்தின் ஒரு முக்கிய சோதனையாக உள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்