December 28 , 2020
1616 days
781
- போடோ மொழியை தனது மாநிலத்தின் அலுவல் மொழியாக மாற்றும் ஒரு மசோதாவிற்கு அசாம் மாநில அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.
- அசாமின் அலுவல் மொழி அசாமி ஆகும்.
- கூடுதல் அலுவல் மொழிகள் வங்காளம் மற்றும் போடோ ஆகும்.
Post Views:
781