போதை மருந்து முறைகேடு மற்றும் சட்ட விரோதக் கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் – ஜுன் 26
June 28 , 2020 1864 days 498 0
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது உலகம் முழுவதும் போதை மருந்து முறைகேடுகளற்றச் சமுதாயத்தை உருவாக்கும் பொருட்டு இத்தினத்தை அறிவித்து உள்ளது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “சிறந்த நலத்திற்கான சிறந்த அறிவு” என்பதாகும்.
இந்த நிகழ்வின் போது, போதை மருந்துகள் மற்றும் குற்றங்கள் குறித்த ஐக்கிய நாடுகள் அலுவலகமானது உலக போதை மருந்து அறிக்கை – 2020 என்ற ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.