TNPSC Thervupettagam

போதைப் பொருள் தேவையைக் குறைப்பதற்கான தேசிய செயல்திட்டம் (2018-2023)

January 16 , 2019 2392 days 745 0
  • மத்திய சமூக நலத்துறை மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் நாட்டில் போதைப் பொருள் விவகாரத்தையும் அதன் தவறான உபயோகத்தையும் சரிசெய்வதற்காக 5 வருட செயல்திட்டத்தை வரைவு செய்திருக்கின்றது.
  • இது அப்பிரச்சினைகளை சரி செய்வதற்காக பல்நோக்கு யுக்திகளை செயல்படுத்திட எண்ணுகின்றது.
  • இந்த யுக்திகள் கல்வி, விழிப்புணர்வு, போதைப் பழக்கத்திலிருந்து மீட்பது, போதைப் பொருட்களால் பாதிக்கப்பட்ட தனிநபர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் மறுவாழ்வு ஆகியவற்றை உள்ளடக்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்