போதைப் பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத போதைப் பொருள் கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் – ஜுன் 26
June 28 , 2021 1643 days 495 0
இது போதைப் பொருள் பயன்பாடற்ற சர்வதேசச் சமுதாயத்தை உருவாக்குதல் எனும் இலக்கை அடைவதற்கான நடவடிக்கை மற்றும் ஒத்துழைப்பினை வலுப்படுத்துவதில் தனது உறுதிப்பாட்டினை வெளிப்படுத்துவதற்காக வேண்டி ஐக்கிய நாடுகள் அவையினால் கடைபிடிக்கப்படும் ஒரு தினமாகும்.
இந்த ஆண்டின் இத்தினத்திற்கான கருத்துரு, “Share Facts on Drugs, Save Lives” என்பதாகும்.
ஐக்கிய நாடுகளின் போதைப் பொருள் மற்றும் குற்றவியல் அலுவலகத்தின் தலைமையகமானது ஆஸ்திரியாவிலுள்ள வியன்னாவில் அமைந்துள்ளது.