June 28 , 2025
130 days
98
- டிசம்பர் 7, 1987 அன்று, ஐநா பொதுச் சபை இந்த நாளை அறிவித்தது.
- உலகம் முழுவதும் சட்டவிரோத போதைப்பொருள் பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சியில் நடவடிக்கை மற்றும் ஒத்துழைப்பை அதிகரிப்பதே இதன் நோக்கமாகும்.
- 2025-ஆம் ஆண்டிற்கான கருத்துரு “Break the Cycle. #StopOrganizedCrime’’ என்பதாகும்.

Post Views:
98