TNPSC Thervupettagam

போனலு விழா 2025

June 30 , 2025 2 days 29 0
  • போனலு என்பது தெலுங்கானாவில், குறிப்பாக ஐதராபாத் மற்றும் செகந்திராபாத்தில் கொண்டாடப்படும் ஓர் இந்து பண்டிகையாகும்.
  • தெலுங்கு மொழியில் "விருந்து" எனப் பொருள்படும் "போனலு" என்ற வார்த்தை ஆனது தெய்வத்திற்காக தயாரிக்கப்படும் சிறப்பு உணவைக் குறிக்கிறது.
  • இங்கு பக்தர்கள் மகாகாளி தேவிக்கு என்று அரிசி, வெல்லம், தயிர் மற்றும் வேப்பிலை ஆகியவற்றின் கலவையான போனம் என்ற உணவைப் படையலாக வழங்குகிறார்கள்.
  • ஆசீர்வாதம் மற்றும் நோய்கள் & பேரழிவுகளிலிருந்து பாதுகாப்பைப் பெறுவதற்காக இந்தப் பிரசாதம் வழங்கப்படுகிறது.
  • 19 ஆம் நூற்றாண்டின் பிளேக் தொற்று உட்பட கடந்த கால துயர சம்பவங்களின் போது மக்களைப் பாதுகாத்ததற்காக அத்தெய்வத்திற்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக இது கொண்டாடப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்