TNPSC Thervupettagam

போயிங் 737 - 800 விபத்து

March 23 , 2022 1236 days 584 0
  • 132 பயணிகளை ஏற்றிச் சென்ற   சீனா ஈஸ்டர்ன் என்ற விமானமானது சீனாவின் குவாங்சி பகுதியிலுள்ள ஒரு மலைப்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.
  • இந்த விமானம் குன்மிங் பகுதியிலிருந்து புறப்பட்டு, குவாங்குசுவோ நகரை நோக்கிப் பயணித்தது.
  • இந்த விமானம் விபத்திற்குள்ளானதால், அந்த மலையில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்