போர் மற்றும் ஆயுதப் போராட்டத்தின் போது சுற்றுச்சூழலைச் சுரண்டுவதைத் தடுப்பதற்கான சர்வதேச தினம் – நவம்பர் 06
November 8 , 2020
1717 days
421
- ஐக்கிய நாடுகளின் கருத்துப்படி, 1% அளவு உலக வெப்பநிலை அதிகரிப்பானது 4.5% உள்நாட்டுப் போருக்கு வழி வகுக்கும்.
- 2007 ஆம் ஆண்டில், சூடானின் டார்பர் என்ற பகுதியில் ஏற்பட்ட பிரச்சினையானது முதலாவது காலநிலை மாற்றப் பிரச்சினையாக அறிவிக்கப் பட்டுள்ளது.

Post Views:
421