போர்க் குற்றங்கள் தொடர்பான UNHRCன் தீர்மானத்திலிருந்து இலங்கை விலகல்
February 29 , 2020
1984 days
626
- இலங்கை அரசு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் (United Nations Human Rights Council - UNHRC) தீர்மானத்திலிருந்து விலகுகின்றது.
- இந்தத் தீர்மானத்தின் முக்கிய நோக்கம் தமிழ் விடுதலைப் புலிகள் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போர்க்கால வன்முறைகள் பற்றிய விசாரணை ஆகும்.
- மனித உரிமைகள் ஆணையம் என்பது ஜெனீவாவைத் தலைமையிடமாகக் கொண்ட ஐக்கிய நாடுகள் அமைப்பில் உள்ள அரசாங்கங்களுக்கிடையேயான ஒரு அமைப்பு ஆகும்.
- இது உலகெங்கிலும் உள்ள அனைத்து மனித உரிமைகளையும் மேம்படுத்துவதற்காகவும் பாதுகாப்பதற்காகவும் 47 உறுப்பு நாடுகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
Post Views:
626