இது உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து குறித்த தேசிய டிஜிட்டல் தரவுக் களஞ்சியமாகும்.
அசோகா பல்கலைக்கழகத்தின் சமூகம் மற்றும் நடத்தை மாற்றத்திற்கான மையம், பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை மற்றும் நிதி ஆயோக் ஆகியவை இணைந்து கூட்டாக இதை அறிமுகப்படுத்தியது.