TNPSC Thervupettagam

போஹாக் பிஹு

April 18 , 2024 14 days 52 0
  • ரோங்காலி பிஹு என்றும் அழைக்கப்படும் போஹாக் பிஹு ஆனது வடகிழக்கு இந்திய மாநிலமான அசாமில் கொண்டாடப்படும் ஒரு முக்கியப் பண்டிகையாகும்.
  • இது அசாமியப் புத்தாண்டின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் கொண்டாடப் படுகிறது.
  • போஹாக் பிஹுவின் முதல் நாளான "கோரு பிஹு", கால்நடைகளை, குறிப்பாக பசுக்களை வணங்கும் நாளாகும்.
  • இந்த நாளில் தான் இளவேனிற்காலம் தொடங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்