மகளிருக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் – சைலி சிங்
August 25 , 2021 1478 days 653 0
ஜான்சியில் பிறந்த சைலி சிங், நைரோபியில் நடைபெற்ற உலகத் தடகள U20 சாம்பியன் சிப் போட்டியில் மகளிருக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் 6.59 மீ என்ற அளவில் நீளம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தினை வென்றார்.
வெறும் 0.01 மி.மீ. வித்தியாசத்தில் அவர் தங்கப் பதக்கம் வெல்லும் வாய்ப்பினை இழந்தார்.
ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த மாஜா அஸ்காக் என்பவர் தங்கப் பதக்கத்தினை (6.60 மீ) வென்றார்.