TNPSC Thervupettagam

மகளிர் காவலர்களுக்கான தன்னார்வலர்கள்

January 2 , 2019 2350 days 843 0
  • மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைச்சகம், மத்திய உள்துறை அமைச்சகத்துடன் இணைந்து மாநிலங்களிலும் ஒன்றிய ஆட்சிப் பிரதேசங்களிலும் மகளிர் காவலர்களுக்கான தன்னார்வலர்களை நியமிக்க திட்டம் தீட்டி இருக்கின்றது.
  • இந்த தன்னார்வலர்கள் திட்டம், இதற்காக சிறப்பான முறையில் பயிற்சியளிக்கப்பட்ட பெண்கள் தன்னார்வலரான காவலர்களாக செயல்படுவதன் மூலம் போலீஸ் அதிகாரிகளுக்கும் கிராமங்களில் உள்ள உள்ளூர் சமூகங்களுக்கும் இடையேஒரு இணைப்பை உருவாக்கும் என்று எண்ணுகின்றது.
  • நாடு முழுவதும் ஒரு கிராமப் பஞ்சாயத்திற்கு ஒரு மகளிர் தன்னார்வ காவலர் நியமிக்க திட்டமிடப்பட்டிருக்கின்றார்.
  • 2016 - 17 நிதியாண்டின் நிர்பயா நிதியின் கீழ் கர்னால் என்னுமிடத்திலும், மகிந்தர்கார் எனும் மாவட்டத்திலும் மகளிர் தன்னார்வக் காவலர்கள் நியமிக்கப்பட்ட முதல் மாநிலம் ஹரியானா ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்