TNPSC Thervupettagam

மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை 2025

November 3 , 2025 10 days 124 0
  • இந்திய அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி தனது முதல் ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றது.
  • 36 வயதான ஹர்மன்ப்ரீத் கவுர் மகளிர் உலகக் கோப்பையை வென்ற மிக வயதான கேப்டன் ஆவார்.
  • உலகக் கோப்பை ஆண்கள் / பெண்கள் நாக் அவுட் ஆட்டத்தில் அரைசதம் அடித்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை தீப்தி சர்மா பெற்றார்.
  • 1978 முதல் ஆஸ்திரேலியா 7 முறை மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றுள்ளது, அதைத் தொடர்ந்து இங்கிலாந்து 4 முறை வென்றுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்