உலகம் முழுவதும் மேற்கொள்ளப்படும் பெண்களின் உரிமைகள் மற்றும் பாலினச் சமத்துவத்திற்கான நீண்ட மற்றும் தொடர்ச்சியான போராட்டத்தை இந்தத் தினம் அங்கீகரிக்கிறது.
1971 ஆம் ஆண்டில் காங்கிரஸ் இந்தத் தினத்தை அதிகாரப்பூர்வமாக நியமித்த பிறகு, 1973 ஆம் ஆண்டில் முதல் மகளிர் சமத்துவ தினம் கொண்டாடப்பட்டது.
கல்வி மற்றும் செயல்பாடு மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துதல், வரலாற்றுச் சிறப்பு மிக்கச் சாதனைகளைக் கௌரவித்தல் மற்றும் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் ஆகியவை இந்தத் தினத்தின் முக்கிய நோக்கமாகும்.