TNPSC Thervupettagam

மகளிர் தொழிற்பூங்கா முயற்சி

February 7 , 2026 5 days 42 0
  • பிரத்தியேக மகளிர் தொழிற்பூங்காவை நிறுவுவதற்காக ஆந்திரப் பிரதேசம் FICCI-FLO உடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • இந்தத் தொழிற்பூங்கா, பெண்களால் நடத்தப்படும் தொழில்கள், புத்தொழில்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்காக (MSME) 30 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப் படும்.
  • FICCI-FLO அமைப்பானது வழிகாட்டுதல், பயிற்சி மற்றும் வணிக ஆதரவை வழங்கும்.
  • இந்த முயற்சி, முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடுவின் "ஒரு குடும்பம், ஒரு தொழில் முனைவோர்" என்ற தொலைநோக்குப் பார்வைக்கு ஆதரவளிக்கிறது.
  • இது ஆந்திரப் பிரதேசத்தில் 175 குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனப் பூங்காக்களை உருவாக்கும் மாநிலத் திட்டத்தின் ஒரு பகுதியாகவும் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்