TNPSC Thervupettagam

மகளிர் வேலைவாய்ப்பின்மை விகிதம் – இந்தியா

August 1 , 2021 1464 days 630 0
  • 2018-19 ஆம் ஆண்டில் 5.1% ஆக இருந்த மகளிர் வேலைவாய்ப்பின்மை விகிதமானது 2019-20 ஆம் ஆண்டில் 4.2% ஆக குறைந்துள்ளது.
  • தேசியப் புள்ளிவிவர நிறுவனம் மேற்கொண்ட வருடாந்திர தொழில்வள கணக்கெடுப்பில் இந்தத் தரவுகள் கூறப்பட்டுள்ளன.
  • 2018-19 ஆம் ஆண்டின் 24.5% ஆக இருந்த மகளிர் தொழில்வளப் பங்கேற்பு வீதமானது 2019-20 ஆம் ஆண்டில் 30% ஆக உயர்ந்துள்ளது.
  • 2020-21 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மொத்த வேலைவாய்ப்பில் (நாள் கணக்கில்) மகளிரின் பங்கு சுமார் 207 கோடியாக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்