May 3 , 2026
14 hrs 0 min
12
- பம்பாய் மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு 1960 ஆம் ஆண்டு மே 1 அன்று மகாராஷ்டிரா மாநிலம் உருவானதை இந்த தினம் குறிக்கிறது.
- பம்பாய் மறுசீரமைப்புச் சட்டம் (1960)-இன் கீழ் மொழி அடிப்படையில் இந்தப் பிரிவினை செய்யப்பட்டது.
- இப்போராட்டத்தை சம்யுக்த மகாராஷ்டிர சமிதி (ஐக்கிய மகாராஷ்டிரக் குழு) முன்னெடுத்தது.
- தனி மாநிலத்திற்கான கோரிக்கை சுதந்திரத்திற்கு முன்பே தொடங்கி, 1947 ஆம் ஆண்டுக்குப் பிறகு வலுவடைந்தது.
Post Views:
12