மகாராஷ்டிரா தினம் - மே 01
May 2 , 2022
1192 days
382
- இத்தினமானது, மகாராஷ்டிரா மாநிலம் உருவான நாளை நினைவு கூறுகின்றது.
- பம்பாய் மாநிலம் ஆனது 1960 ஆம் ஆண்டில் குஜராத் மற்றும் மகாராஷ்டிரா என இரு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது.
- குஜராத்தி மற்றும் கச்சி போன்ற மொழி பேசும் மக்கள் வாழும் பகுதி குஜராத் என்ற மாநிலமாக உருவாக்கப்பட்டது.
- கொங்கணி மற்றும் மராத்தி ஆகிய மொழிகளைப் பேசும் மற்ற பிற பகுதிகள் மகாராஷ்டிரா மாநிலமாக உருவாக்கப்பட்டது.

Post Views:
382