கான்பூரின் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் மக்கக் கூடிய நுண்துகளை உருவாக்கியுள்ளனர்.
பாக்டீரிய மற்றும் பூஞ்சைப் பாதிப்புகளிலிருந்து பயிர்களைப் பாதுகாப்பதற்கான வேதிப்பொருள் சார்ந்த பூச்சிக்கொல்லிகளுக்கு மாற்றாக இதனைப் பயன்படுத்தச் செய்யலாம்.
இது நுண்துகள்கள் வேளாண் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து, பயிர்த் தொற்று ஏற்படும் அபாயத்தினையும் குறைக்கும்.