TNPSC Thervupettagam

மக்களாட்சி குறியீடு 2018

April 25 , 2019 2277 days 703 0
  • பொருளாதார நுண்ணறிவு அலகு (Economist Intelligence Unit-EIU) ஆனது “Democracy Index 2018: Me too? Political participation, protest and Democracy” எனும் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • இது 2006 ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட இந்தக் குறியீட்டின் 11-வது பதிப்பாகும்.
  • இந்த அறிக்கையின்படி இந்தியாவானது பின்தங்கிய/குறைபாடுகளுடைய மக்களாட்சியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
  • கீழ்க்கண்டவாறு நாடுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
    • முழு மக்களாட்சி
    • கலப்பு மக்களாட்சி
    • பின்தங்கிய மக்களாட்சி
    • சர்வாதிகார ஆட்சி

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்