TNPSC Thervupettagam

மக்கள்தொகை ஈவு குறித்த தரவு – இந்திய ரிசர்வ் வங்கி

May 1 , 2024 16 days 96 0
  • நாட்டின் மக்கள்தொகை ஈவின் முழுத் திறனையும் பயன்படுத்துவதற்கு என்று அடுத்த பத்தாண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் ஆண்டுதோறும் சுமார் 8 முதல் 10% வரை வளர்ச்சி அடைய வேண்டும்.
  • 2021-31 ஆம் ஆண்டுகளில் ஆண்டிற்கு 9.7 மில்லியனாகவும், 2031-41 ஆம் ஆண்டுகளில் ஆண்டிற்கு 4.2 மில்லியனாகவும் பணிபுரியும் வயதிலான மக்கள் தொகை விரிவு அடையும்.
  • அடுத்தப் பத்தாண்டுகளில் இந்தியா 10% வளர்ச்சி விகிதத்தை அடைந்து 2032 ஆம் ஆண்டில் இரண்டாவது பெரிய பொருளாதாரமாகவும், 2050 ஆம் ஆண்டில் மிகப்பெரிய பொருளாதாரமாகவும் மாறும்.
  • கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவின் சராசரி வருடாந்திர உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்